coimbatore கோவையில் அதிகரிக்கும் ஐ.டி நிறுவனங்கள்..! நமது நிருபர் செப்டம்பர் 11, 2022 கோவையில் கடந்த ஓராண்டில் 40க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது கோவை மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.